போதாக்குறை
பொருள்
போதாக்குறை(பெ)
- அதிகப்படி, குறைவு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- அத்துருமான் வயநாட்டில் பெயர்பெற்ற வித்தைக்காரன்... வயதாகிப்போனதால் இப்போதெல்லாம் அவனுக்கு கடுமையான உடற்பயிற்சிகள் செய்ய முடிவதில்லை. போதாக்குறைக்கு கண்பார்வை வேறு மங்கத் தொடங்கியிருந்தது. அவ்வப்போது வந்துபோகும் வயிற்றுவலி வேறு. நல்ல இனாம் கிடைக்கும் என்று தெரிந்தால் போதும்.... புள்ளி பழைய சுறுசுறுப்போடு சில நல்ல வித்தையெல்லாம் காட்டத் தவறமாட்டான். (அடகுப்பொருள், தமிழ்: எம்.குருமூர்த்தி)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---போதாக்குறை--- DDSA பதிப்பு + வின்சுலோ +
போது - போதாமை - போதாக்குறைச்சல் - பற்றாக்குறை - தட்டுப்பாடு - பஞ்சம்