பொருள்

மகோதயம்(பெ)

  1. தை அமாவாசையும் திங்கட்கிழமையும் திருவோணமும் வியதீபாத யோகமும் கூடிய சூரியோதய புண்ணியகாலம். (பிரபோத. 39, 15.)
  2. பெருமை (யாழ். அக.)
  3. மேன்மை (யாழ். அக.)
  4. முத்தி. (யாழ். அக.)

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. conjunction of the sun and the moon at sunrise on a Monday with Sravaṇa nakṣatra and Vyatipata yoga in the solar month of Tai, considered sacred
  2. greatness
  3. excellence
  4. salvation
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மகோதயம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மகோதயம்&oldid=1094804" இலிருந்து மீள்விக்கப்பட்டது