ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மதலை(பெ)

  1. மழலை மொழி
  2. குழந்தை
  3. மகன்
  4. பாவை
  5. பற்றுக்கோடு
  6. தூண்
  7. யூப ஸ்தம்பம்
  8. வீட்டின் கொடுங்கை
  9. பற்று
  10. மரக்கலம்
  11. கொன்றை
  12. சரக்கொன்றை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. prattle or lisp of children
  2. child, infant
  3. son
  4. doll
  5. prop, support
  6. post, pillar
  7. sacrificial post
  8. overhanging border, cornices or projections on the sides or front of a house
  9. desire, attachment
  10. ship, boat
  11. senna
  12. Indian laburnum
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • மதலை யிற்றமைகேட்டலும் (சேதுபு. அக்கினி. 82).
  • மதலையாஞ் சார்பிலார்க்கு (குறள்,449)
  • மதலைகீழ் வைத்ததென்மதலைக் கோதிலேன் (உபதேசகா. சிவத்து. 61).
  • மதலைநாண் பறப்பை(கந்தபு. சாலைசெய். 23).
  • மதலைமாடமும்(மணி. 1, 53).
  • மதலையினெஞ்சொடு (கலித். 28).
  • கொழுநிதிக் குப்பையெல்லாம் . . .மதலையேற்றி (சீவக. 505).

ஆதாரங்கள் ---மதலை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :மழலை - குழந்தை - தூண் - பற்று - கொன்றை - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=மதலை&oldid=1193684" இலிருந்து மீள்விக்கப்பட்டது