மன்றாட்டு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மன்றாட்டு(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- மன்றாட்டு வேண்டுதல் - குறையிரந்து வேண்டுகை - supplication and prayer
- வீட்டுக்குள் நுழைந்ததும் டிவியிலோ எங்கோ கேட்பதாக நான் நினைத்த விசித்திர ஒலி கோமலின் குரல் என்று தெரிந்து என் கைகள் நடுங்க ஆரம்பித்துவிட்டன. முழுக்கமுழுக்க தன்னிலை மறந்து எழும் வலியின் ஒலி அது. எந்த மிருகமும் அந்த ஒலியைத்தான் எழுப்பும். முற்றிலும் கைவிடப்பட்டு, எந்த மனிதனிடமும் எதுவும் முறையிடுவதற்கற்று போய், கண்ணுக்குத்தெரியாத ஒன்றை மட்டும் நோக்கி எழும் அழுகை. மன்றாட்டு அல்லது வசை அல்லது தன்னிரக்கம் அல்லது பிரார்த்தனை. (பெருவலி, ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மன்றாட்டு--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:மன்றாடு - மன்றாட்டம் - வேண்டுகோள் - விண்ணப்பம் - கருணை - முறை