மயல்
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
மயல், .
- மதிமயக்கம், புத்திமாறாட்டம், குழப்பம், கோளாறு
- கழுமல், மருட்சி, மருள், மறல்
- இஷ்டம், காமவிருப்பு, நேசம்
- ஐயம், அடர், சந்தேகம்
- அச்சம், நடுங்கல், பயம்
- அக்கினி, தீ, அக்கி
- பிசாசம், பேய், பேய்த்தனம், பைத்தியம், மத்தம்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---மயல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி