மருந்தகம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மருந்தகம், .
- மருந்து விற்கும்/விநியோகிக்கும் இடம்; மருந்துக்கடை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- இரவு பகலாக தொடர்ந்து வாசித்தேன். அதுதான் காரணமோ என்னவோ என் இடது கண்ணில் தாங்கமுடியாத வலி ஏற்பட்டது. கண் சிவப்பாகியது. நீர் வடிந்தது. ஓர் இரவு முழுக்க ஐஸ் கட்டி ஒத்தடம் கொடுத்தேன். ஒன்றுமே சரிவரவில்லை. விடிந்ததும் அயலில் உள்ள மருந்தகம் ஒன்றுக்கு போய் என் பிரச்சினையை சொன்னேன். கண் வலி தாங்க முடியவில்லை. கண்ணை அமைதியாக்குவதற்கு ஏதாவது சொட்டு மருந்து இருக்கிறதா என்று கேட்டேன். (நான் உதவமுடியாது, அ.முத்துலிங்கம்)
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
- மருந்து - மருத்துவர் - நோய்
( மொழிகள் ) |
சான்றுகள் ---மருந்தகம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற