மாலோகமாய்ப் படு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
மாலோகமாய்ப் படு(வி)
- நோய்வாய்ப்பட்டு நெடுங்காலமாய்ப் படுகிடைக்கிட
- குழந்தை மாலோகமாய்ப் படுத்துக்கொண்டிருக்கிறது
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- be bed-ridden with illness for a long time by disease
விளக்கம்
- மாலோகம் எனில் மிகுதி. மாலோகமாய்ப் படுத்தல் எனில் நோய்வாய்ப்பட்டு மிகவும் படுத்துக் கிடத்தல்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- மாலோகம், மேலோகம், மேலுலகம்
- லோகம், பஞ்சலோகம், ஐம்பொன், நவரத்தினம், நவமணி
- லோகோபகாரம், லோகோபகாரி
- லோகம், பூலோகம், தேவலோகம், எமலோகம், துடிதலோகம், நவலோகம், மாலோகம்
- லோகாபவாதம்
- லோகநாதன், லோகாதிபதி, லோகாயதிகன், லோககண்டகன், லோககர்த்தா
- லோகசஞ்சாரம், லோகசஞ்சாரி
- லோகரக்ஷகன், லோகரட்சை
- லோகாக்கிரசித்தர், லோகாசாரியர்
- லோக்கியம், லௌகீகம், லோககதி
- லோகசாக்ஷி, லோகசிந்தூரம், லோகத்திரயம், லோகதருமிணி, லோகதன்மணி
- லோகப்பிரசித்தம், லோகபத்ததி
- லோகபாலகர், லோகபாலர்,
- லோகமரியாதை, லோகமாதா, லோகயாத்திரை
- லோகரஞ்சனம்,, லோகரூடம், லோகவிருத்தாந்தம், லோகாசாரம்
- லோகவேடணை, லோகாதீதம்
- லோகாந்தரம், லோகாந்தரமடை
- லோகாபிராமம், லோகாபிராமம்
- லோகாயதம், லோகாயதன்
- லோகாலோகம்
- லோகோத்தமரசம், லோகோத்தரம், லோகோக்தி
- உலகம், உலகு
- உலோகம்
- அவலோகி, அவலோகிதம், அவலோகிதன், அவலோகனம், அவலோகம், லோகிதம்
ஆதாரங்கள் ---மாலோகமாய்ப் படு--- DDSA பதிப்பு + வின்சுலோ +