முகுந்தன்
பொருள்
முகுந்தன்(பெ)
ஆங்கிலம் (பெ)
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- கன்றா முகுந்தன் மருகோனே (திருப்பு.) - கன்றா முகுந்தன் என்ற பெயரைக் கன்று ஆ முகுந்தன் என்று பிரிக்க வேண்டும். பொதுவாக பசுவும் கன்றும் மேய்க்கும் முகுந்தன் என்று பொருள் சொல்வார்கள். இன்னும் சிறிது ஆழமாகப் பார்க்கலாம். முகுந்தன் என்ற வடமொழிப் பெயருக்கு வீடுபேறு கொடுப்பவன் என்று பொருள். கன்றுக்கு ஆ போன்ற முகுந்தன் என்று பொருள் கொள்ள வேண்டும். கன்று தாய்ப்பசுவிடம் அடைவது போல உலக உயிர்களுக்கு அடைக்கலம் தரும் முகுந்தன் என்று விரித்துப் பொருள் கொள்வது சரியாக இருக்குமென்பது என் கருத்து (தினம் ஒரு பா)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---முகுந்தன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +