முக்கைப்புனல்
பொருள்
முக்கைப்புனல்(பெ)
- முக்கைப்புனல் = முக்கை + புனல் = மூன்று + கை + புனல்
- மூன்று முறை குடங்கையால் நீர் முகந்து பிதிரர்க்குச் செய்யும் நீர்க்கடன்
- குருதியால் முக்கைப்புனலுகுப்பன் (கம்பரா. மாயாசனக. 91)
ஆங்கிலம் (பெ)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
- நீர், கீழ்நீர், மேல்நீர், நிலத்தடிநீர், மழைநீர், கடல்நீர், ஆற்றுநீர், நதிநீர், கிணற்றுநீர், குளத்துநீர், ஊற்றுநீர், உப்புநீர், நன்னீர், தண்ணீர், வெந்நீர்
- புனல், பைம்புனல், நெடும்புனல், பூம்புனல், நீந்துபுனல், வீழ்புனல், இருபுனல்
- கலங்கற்புனல், உயிர்ப்புனல், தீம்புனல், நறும்புனல், விழிப்புனல், குருதிப்புனல், குரைப்புனல்
- செம்புனல், தண்புனல், பூப்புனல், சிறைப்புனல், புதுப்புனல், மலிர்புனல், தவழ்புனல், நிறைபுனல், வழிபுனல்,
- படும்புனல், முக்கைப்புனல், கட்புனல்
- கடும்புயல்