ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

முன்னிரவு, பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்புகள்
  • the first half of the night ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
  • உறக்கம் இல்லா முன்னிரவில் என் உள்மனதில் ஒரு மாறுதலா?
இரக்கம் இல்லா இரவுகளில் இது எவனோ அனுப்பும் ஆறுதலா? ([திரைப்பாடல்])
  • நேற்று முன்னிரவில் உன் நித்திலப்பூ மடியில்
காற்று நுழைவது போல் உயிர் கலந்து களித்திருந்தேன் (திரைப்பாடல்)
  • முன்னிரவு நேரம் உன் பொன்னிதழின் ஓரம்
என் முன்னுரையை சொல்ல வரவா ஆ..ஆ
இன்னொருவன் காண என் பொன்னுடலும் நாண
நான் பின்னிரவில் மெல்ல வரவா ஆஹா...ஆஹா (திரைப்பாடல்)
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...
நள்ளிரவு - பின்னிரவு - யாமம் - சாமம் - வைகறை - விடியல் - அந்தி


( மொழிகள் )

சான்றுகள் ---முன்னிரவு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=முன்னிரவு&oldid=1213715" இலிருந்து மீள்விக்கப்பட்டது