மூசு
பொருள்
மூசு (வி)
- மொய்
- மூசு வண்டறை பொய்கையும் போன்றதே (திருநாவுக்கரசர், ஐந்தாம் திருமுறை, 6112)
- வண்டு முசுதேறன் மாந்தி (நெடுநல். 33)
- கெட்டுப் போ; ஊசிப்போ
- கறி மூசிப்போயிற்று.
- சா
- மோப்பம் பிடி
- நாசி மூசி (திருவாலவா.36, 22).
(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம் (வி)
(பெ)
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மூசு--- DDSA பதிப்பு + வின்சுலோ +