மெய்க்கீர்த்தி

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மெய்க்கீர்த்தி, .

  1. புகழ்
  2. அரசனது புகழ் வரலாறுகளைக் கூறி, அவன் தேவியுடன் வாழ்க என்று வாழ்த்தி, அவன் இயற்பெயருடன் ஆட்சி வருடத்தைக் கூறும் பாடல் வகை. (பன்னிருபா.311)
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. fame (Colloq.)
  2. a poem detailing the geneology and achievements of a king, with a prayer for his long life and his queen's and a mention of his proper name and regal year
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மெய்க்கீர்த்தி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மெய்க்கீர்த்தி&oldid=1214557" இலிருந்து மீள்விக்கப்பட்டது