வன்கண்
பொருள்
வன்கண்(பெ)
- கொடுமை, மனக்கொடுமை
- வீரத்தன்மை
- பகைமை
- பொறாமை
- கொடும் பார்வை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- cruelty, hardness of heart, pitilessness
- bravery, fortitude, cool determination
- enmity
- envy
- evil eye
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- வன்கண் ஆடவர் அம்புவிட (புறநானூறு, 3)
- தாமுடைமை வைத்திழக்கும் வன்கணவர்(குறள், 228).
- வழிவந்த வன்கணதுவேபடை (குறள், 764).
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வன்கண்--- DDSA பதிப்பு + வின்சுலோ +