ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
பொருள்

வரன்முறை(பெ)

  1. அடிப்படவந்த முறை, மரபு
    • பாடினை யருமறைவரன்முறையால் (தேவா. 80, 3)
  2. வரலாறு
  3. ஊழ்
  4. பெரியோர்க்குச் செய்யும் உபசாரம்
  5. முறைப்படி நிரந்தரமாக்குதல், முறைகளின்படி அங்கீகரித்தல்

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. tradition
  2. origin, history
  3. fate
  4. courtesy,respect to superiors
  5. regularization, regularize
விளக்கம்
பயன்பாடு
  • தமிழகத்தில் கடந்த பிப்ரவரி 28-ம்தேதிக்குள் வரன்முறைக்கு விண்ணப்பித்த தனியார் மனைகளுக்கும் வரன்முறை திட்டம் பொருந்தும் என்று வீட்டுவசதி துறை தெரிவித்துள்ளது. (செய்திபிரிவு, தி இந்து தமிழ்திசை, 09 Mar 2021)


(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

சொல்வளம்

தொகு


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வரன்முறை&oldid=1986839" இலிருந்து மீள்விக்கப்பட்டது