வர்த்தமானம்
பொருள்
வர்த்தமானம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- (gram.) present time, present tense
- current affairs, event
- news
- matter, business
- castor plant
விளக்கம்
பயன்பாடு
- வர்த்தமான காலம் - present time
- வர்த்தமானி - news provider, a newspaper
- திரிகால வர்த்தமானங்கள் - occurrences of the past, present and future
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வர்த்தமானம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:விருத்தாந்தம் - நிகழ்காலம் - நிகழ்வு - செய்தி - நடப்பு - சங்கதி