சங்கதி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ) - சங்கதி
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)
விளக்கம்
- ,அப்படியா சங்கதி? (is that the news/matter?)
- நேற்றுச் சங்கதி நேற்றோடு (yesterday's matter is yesterday's)
- மணமகள் திரைப்படத்தில் நான் பார்த்து மயங்கிய பத்மினிதான். தங்கத்தை கரைத்துப் பூசியதுபோல அதே மேனி. கால்மேல் கால் போட்டு, ஒரு பூனைக்குட்டியை அணைப்பதுபோல மடியிலே கைப்பையை வைத்துக்கொண்டு உட்கார்ந்தார். உடனேயே ஒரு சங்கதி புலப்பட்டது. அவர் வாழ்நாள் முழுக்க அதிகாரம் செய்து பழக்கப்பட்டவர். புகழ் வெளிச்சத்தில் இருந்து விலக விருப்பம் கொள்ளாதவர். சாதாரண பேச்சும் கட்டளை போலவே இருக்கும். கேள்விகள் எல்லாம் சுடுகல சன்னங்கள்போல சட்சட்டென்று வந்தன. (பத்மினியின் முத்தம், அ.முத்துலிங்கம்)
{ஆதாரம்} --->