முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
விக்சனரி
:
தினம் ஒரு சொல்/நவம்பர் 18
மொழி
கவனி
தொகு
<
விக்சனரி:தினம் ஒரு சொல்
தொகு
,
புதுப்பி
தினம் ஒரு சொல்
-
நவம்பர் 18
நன்னன்
(
பெ
)
பொருள்
நற்
குணங்கள்
உடையவர்
பயன்பாடு
கான் அமர்
நன்னன்
போல (
அகநானூறு
)
நன்னன்
மருகன் அன்றி உம் நீ உம்(
புறநானூறு
)
பெண் கொலை புரிந்த
நன்னன்
போல (
குறுந்தொகை
)
வேந்தர் ஓட்டிய ஏந்து வேல்
நன்னன்
(
நற்றிணை
)
பேர் இசை
நன்னன்
பெறும் பெயர் நன்னாள் (
மதுரைக் காஞ்சி
)
நன்னன்
சேய் நன்னன் படர்ந்த கொள்கையொடு (
மலைபடுகடாம்
)
பொன் அம் கண்ணி பொலம் தேர்
நன்னன்
(
பதினெண் கீழ்க்கணக்கு
)
மொழிபெயர்ப்பு
ஆங்கிலம்
good-hearted
man
சொல்வளம்
நன்னாள்
-
நன்னாரி
-
நன்னிலம்
-
நன்னீர்
-
நன்னுதல்
-
நன்னெறி
-
நன்னி
-
நன்னை
.
தினம் ஒரு சொல் பற்றி
•
பரண்
•
சொல் ஒன்றை முன்மொழிக