விக்சனரி:தினம் ஒரு சொல்/பெப்ரவரி 10

தினம் ஒரு சொல்   - பெப்ரவரி 10
செந்தூரம் (பெ)
செந்தூரப்பொடி
  1. சிவப்பு
  2. நெற்றியில் அணிதற்குரிய ஒருவகைச் செம்பொடி
  3. வெட்சி எனும் பூச்செடி
  4. செங்குடை
  5. செந்நிற உலோக ஆக்சைடு; செந்நிற மருந்துக் கலவை; செந்நிற இரசாயனக் கலவை
  6. யானைப் புகர்முகம்
  7. சேங்கொட்டை
  8. செவ்வியம்

ஆங்கிலம்

  1. redness
  2. vermilion, red paint, red powder for a spot that Indian women sport on their forehead
  3. a flower shrub; scarlet ixora
  4. red metallic oxide, precipitate of mercury, any chemical or metallic compound used medicinally
  5. red umbrella
  6. elephant's face, as spotted red
  7. marking-nut tree
  8. red lead, minium
 :(சிந்தூரம்) - (திலகம்) .

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக