விக்சனரி:தினம் ஒரு சொல்/மார்ச் 18

தினம் ஒரு சொல்   - மார்ச் 18
புலரி (பெ)
விடியல்

1.1 பொருள்

  1. விடியல்
  2. சூரியன்

1.2 மொழிபெயர்ப்புகள்

  1. dawn, daybreak
  2. sun

1.3 பயன்பாடு

1.4 சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக