புலரி
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- புலரி, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
பயன்பாடு
- அன்றொருநாள் தற்கொலைக்கெனச் சென்றேன். காசர்கோட்டில் இருந்து கும்பளா செல்லும் பாதையில். அந்த காலைநேரத்தைப்பற்றி பலமுறை எழுதியிருப்பேன். புத்தம்புதியதாக அந்த காலையைக் கண்டேன், அது என் கடைசி புலரியாக இருக்கக்கூடும் என்ற எண்ணம் என்னை அப்படிப்பார்க்கச்செய்தது போலும். அந்த பொன்னிறமான காலையில் ஒளியே உடலாக சுடர்ந்த ஒரு புழுவைக் கண்டேன். ஒளியேயான அகம் கொண்டது. அது ஒரு தரிசனம் (கதைகளின் முடிவில், ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +