விரைக்காய்


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

விரைக்காய்(பெ)

  1. கறிக்கு உதவாது விதைக்குப் பயன்படும் முற்றிய காய்
  2. விதைக்கொட்டை, விரைக்கொட்டை, பீசம்

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. fruit set apart for obtaining seeds
  2. testicle
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---விரைக்காய்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=விரைக்காய்&oldid=1094998" இலிருந்து மீள்விக்கப்பட்டது