விளாசு
பொருள்
விளாசு(வி)
- பிரம்பு, சாட்டை முதலியவற்றால் வலுவாக அடி
- பந்தை மட்டையால் பலமாக அடி
- முழுதும் தோல்வியடையச் செய்
- சிறப்பாகச் செய்
- அழகுற அணி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- beat soundly; thrash; flay
- hit a ball forcefully with the bat
- rout; defeat out and out, as in a discussion
- perform something excellently
- put on attractively
விளக்கம்
பயன்பாடு
- வாதத்தில் எதிரியை விளாசிவிட்டான்
- சண்டையில் நன்றாக விளாசிவிட்டான்
- அடியாள் விடவில்லை. அவள் எழுந்து திரும்பக் களையெடுக்கும் வரை சாட்டையால் விளாசினான் ([1])
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---விளாசு--- DDSA பதிப்பு + வின்சுலோ +