வெட்டை
பொருள்
வெட்டை(பெ)
- வெப்பம், சூடு, உஷ்ணம்
- அனல் வெட்டையாற் சுருண்டு(இராமநா. உயுத். 14).
- நிலக்கொதி
- காமவிச்சை.காமவெட்டையிலே மதிமயங்கி (தனிப்பா. i, 195, 10)
- மேகவெட்டை நோய்
- நோய் வகை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- heat
- heat of the ground
- passion, lust
- the whites, leucorrhoea, venereal sickness
- gonorrhoea
விளக்கம்
பயன்பாடு
- வெட்டை நாள் - a day of very hot weather
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
பொருள்
வெட்டை(பெ)
- வெறுமை
- பயனின்மை
- தங்கம் வெட்டையாய்ப்போய்விட்டது.
- வெட்டாந்தரை, கட்டாந்தரை
- நாசம்
- அவன் தொட்டவிட மெல்லாம்வெட்டைதான்
- உலோக முதலியவற்றின் கடினத்தன்மை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- emptiness
- uselessness; worthlessness
- dry, hard ground, without vegetation
- ruin
- hardness, as of metals
விளக்கம்
- வெட்டி என்ற மூலத்திலிருந்து.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
பொருள்
வெட்டை(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வெட்டை--- DDSA பதிப்பு + வின்சுலோ +