தமிழ்

தொகு

பொருள்

தொகு
 
வெண்டாமரை
  • வெண்டாமரை, பெயர்ச்சொல்.
  1. வெண்ணிறமான தாமரை மலரைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
    செந்தாமரை வெண்டாமரை... (தக்கயாகப்பரணி-319)

விளக்கம்

தொகு
  • பகுபதம் = வெண்மை + தாமரை
  • பண்புத்தொகை = வெண்மை ஆகிய தாமரை

இலக்கிய மேற்கோள்கள்

தொகு
  • சகலகலாவல்லிமாலை: வெண்டா மரைக்கன்றி
  • சரசுவதி அந்தாதி: வெண்டா மரைப்பதி மெல்லியலே
  • வெங்கைக்கோவை: வெண்டாமரை முளைப்பாலிகை

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. white lotus (ஒலி : waɪt lɔ.tys)
  • தமிழ்


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வெண்டாமரை&oldid=1306722" இலிருந்து மீள்விக்கப்பட்டது