வெண்ணிறம்
வெண்ணிறம் (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- பால் வெண்ணிறம்
- வெண்ணிற ஆடை
- வெண்ணிற மணல்
- நரை கலந்த கறுப்புத்தாடி மார்பு வரை கிடந்தது. முன் வழுக்கை. பின்கூந்தலை குடுமியாக கட்டியிருந்தார். பச்சைநிற சட்டை வியர்வையில் ஒட்டியிருந்தது. வெண்ணிறம். உயரமான தளதள உடம்பு. (ஆத்மாவை நிரூபிக்க அரியவழி!, ஜெயமோகன்)
- அவர் பூங்குளம் மூங்கில் பாலத்துக்குக் கிட்டத்தட்ட வந்தபோது சுமார் நாலரை மணி இருக்கும். கிழக்குத் திசையில் அப்போது தான் சிறிது வெண்ணிறம் கண்டது. நன்றாய் விடிந்த பிறகே ஊருக்குள் போகவேண்டுமென்று எண்ணிய சாஸ்திரி, குதிரையின் லகானைப் பிடித்து இழுத்து நிறுத்தினார். (கள்வனின் காதலி, கல்கி)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வெண்ணிறம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +