நரை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
நரை (பெ) | ஆங்கிலம் | [[இந்தி ]] |
வெளுத்த மயிர் | grey hairs | |
வெண்மை | whiteness | |
மூப்பு | old age | |
(வெள்ளை) எருது | bull, chiefly a white one | |
இடப ராசி | taurus in the zodiac | |
சாமரம் | chowry or fly-whisk | |
கவரிமா | yak | |
பெருமை | greatness | |
வெள்ளைக் குதிரை | white horse | |
நாரை | A heron | |
மரத்தினது அடியின் உட்பாகத்தில் காணும் சொத்தை அல்லது கேடு |
injured condition of the heart of a tree |
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- யாண்டு பலவாக நரையில வாகுதல் (புறநானூறு. 191)
- நரை மூதாட்டி யொருத் தியை (மணி. 20, 40)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
நரை (வி) | ஆங்கிலம் | [[இந்தி ]] |
மயிர் வெளுத்தல் | become grey-haired; grow grey, as hair | |
பயிர் வெளிறுதல் | fade, as standing crops from drought | |
நிறம் வெளுத்தல் | be pale in colour |
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---நரை--- DDSA பதிப்பு + வின்சுலோ +