பொருள்

வேம்பா (பெ)

  1. வேம்பர் - நீர் முதலியன இறைக்கும் குழாய்
  2. வெந்நீர் சுடவைக்குங் கலம்

(வி)

  1. கசப்பாகு
  2. வெறுப்புக்குரியதாகு
    என்னையும் வேம்பாக்கி (தனிப்பா. i, 411, 45).
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம் (பெ)

  1. pump
  2. vessel for heating water, salamander

(வி)

  1. be bitter
  2. be disliked
விளக்கம்
பயன்பாடு
  • .

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வேம்பா--- DDSA பதிப்பு + வின்சுலோ +

வேம்பு, வேம்பர்

"https://ta.wiktionary.org/w/index.php?title=வேம்பா&oldid=1063203" இலிருந்து மீள்விக்கப்பட்டது