అడుగు
தெலுங்கு
தொகு
ஒலிப்பு
(கோப்பு)
అడుగు /வினைச்சொல்
ஒலிப்பு: அடு3-கு 3- -
பொருள்
தொகு- காலடி--(பெ)
- அடிமட்டம்-- (பெ)*எந்தப்பொருள் மற்றும் விடயங்களில் அடிப் பகுதி..
- கடைநிலை-- (பெ)*எந்தப்பொருள் மற்றும் விடயங்களில் தாழ்ந்த நிலையில் இருப்பது...
- ஓர் அளவு--(பெ)*அடி, அங்குலம் என்பது...நீட்டலளவு
- கேள்--(வி)-- *கேள்விகள் கேட்பது...கோரிக்கைகள் விடுப்பது..தேவைகளுக்காகக் கேட்பது..பிச்சை எடுப்பது..
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---అడుగు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +