UFO
UFO, ஆங்கிலம்.
தொகு(பெ)
- Unidentified flying object என்பதன், அஃகுப்பெயர் ஆகும்.
- பறக்கும்தட்டு
பொருள்
விளக்கம்
தொகு- வானில் அவ்வப்போது காணப்படும் இனம் விளங்காத நடமாடும் பொருட்கள் UFO--பறக்கும்தட்டு எனப்படுகிறது...வேற்றுலக வாசிகளின் வானூர்திகள் என்றும், உலகத்தை வேவு பார்க்க அவர்கள் இவ்வாறு வருகை தருகின்றனர் என்றும் பரவலாக நம்பப்படுகிறது...ஆனால்,வேற்றுலக வாசிகளோடு இவற்றை தொடர்புப்படுத்தி பேசுவது வெறும் வதந்திதான் எனவும் உலகின் ஒரு வல்லரசு இரகசியமாக செய்துவரும் இராணுவ ஆராய்ச்சி நடவடிக்கைகளின் ஒரு வெளிப்பாடுதான் பறக்கும்தட்டுகள் எனவும் கூறுபவர்கள் உள்ளனர்.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---UFO--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்