christmas ஓர் ஓவியம்

ஆங்கிலம்

தொகு
பொருள்
  1. (பெ) christmas
  2. கிறிஸ்துமஸ்; ஒளி விழா
  3. நத்தார்
விளக்கம்
  1. ஆண்டுதோறும் டிசம்பர் 25 அன்று, இயேசுவின் பிறப்பைக் கொண்டாடும் திருநாள்

(வாக்கியப் பயன்பாடு)

கிறிஸ்துமஸ் திருநாள்:சொற்கள்

தொகு
English தமிழ் படம்
jesus ஏசு, இயேசு
 
குழந்தை ஏசு
birthday பிறந்த நாள்
 
பிறந்த நாள் மெழுகுவர்த்தி
twenty-five இருபத்தியைந்து
 
இருபத்தியைந்து
lamb ஆட்டுக்குட்டி
 
ஆட்டுக்குட்டி
santa claus கிறிஸ்துமஸ் தாத்தா
 
கிறிஸ்துமஸ் தாத்தா
sleigh சறுக்கு வண்டி
 
சறுக்கு வண்டி
reindeer கலைமான்
 
கலைமான்
north வடக்கு
 
வடக்குத் திசைகாட்டி
pole துருவம்
north pole வட துருவம்
 
வட துருவம்
chimney புகைப்போக்கி
 
புகைப்போக்கி
tree மரம்
 
மரம்
christmas tree கிறிஸ்துமஸ் மரம்
 
கிறிஸ்துமஸ் மரம்
decoration அலங்காரம்
 
அலங்காரப் பொருட்கள்
candy இனிப்பு, மிட்டாய்
 
இனிப்பு
cane கைத்தடி
 
கைத்தடி
candy cane தடி மிட்டாய்
 
தடி மிட்டாய்
gift பரிசு
 
பரிசு

{ஆதாரம்} ---> விக்கிப்பீடியா

"https://ta.wiktionary.org/w/index.php?title=christmas&oldid=1912130" இலிருந்து மீள்விக்கப்பட்டது