convulse
பொருள்
convulse(வி)
- நடுநடுங்கு; நடுநடுங்க வை
- குலுக்கு; அதிரச் செய்
- சிரிப்பு, அச்சம், வலி முதலியவற்றால் குலுங்கு/அதிர்; உணர்ச்சி மிகுதியால் குலுங்கவை/அதிரவை
- தசை வலிப்பால் கை, கால் முதலிய இழு/கடுமையாக உதறு
விளக்கம்
பயன்பாடு
- Her body convulsed with laughter - சிரிப்பால் அவள் உடல் குலுங்கியது;
- A mighty rebellion convulsed the nation - ஒரு பெரும் புரட்சி நாட்டைக் குலுக்கியது
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---convulse--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்