plagiarism, ஆங்கிலம்.

தொகு
பொருள்

plagiarism(பெ)

  1. படைப்புத் திருட்டு - பிறருடைய எழுத்து, ஆய்வு முதலிய படைப்புகளை/கருத்துகளைத் திருடுதல்
  2. இலக்கியத் திருட்டு; எழுத்துத் திருட்டு
  3. கருத்துத்திருட்டு; கருத்துக்களவு
விளக்கம்
பயன்பாடு
  1. Plagiarism in school life and in literature refers to the despicable practice of "stealing" the ideas, the thoughts, the words of others, appropriating them bodily, giving them forth as one's own, and claiming them as original - பள்ளி வாழ்வில், இலக்கியத்தில் படைப்புத் திருட்டு என்பது பிறருடைய கருத்துகள், எண்ணங்கள், சொற்கள் முதலியவற்றைத் திருடி, அவற்றை ஒரு படைப்பாக உருவாக்கி, அதைத் தன்னுடையது போலக் காட்டி அசல் என்று கூறிக்கொள்ளும் கீழான செயலாகும் (The excellent teacher:a volume about teachers, by teachers, for teachers, Joseph Emory Avent)

( மொழிகள் )

ஆதாரங்கள் ---plagiarism--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=plagiarism&oldid=1877402" இலிருந்து மீள்விக்கப்பட்டது