waft
waft, ஆங்கிலம்.
தொகுwவாஃப்ட்
(கோப்பு) |
பொருள்
(வி)
- தண்ணீர், காற்று இவற்றில் மெதுவாக மிதந்து செல்
- (தென்றல் போல்) மெல்ல வீசு
- மெதுவாகக் கொண்டு சென்று பரப்பு
- வாசம் கமழ்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
பொருள்
(பெ)
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---waft--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் + DDSA பதிப்பு