முதற் பக்கம்

தமிழ் விக்சனரி
தமிழ் விளக்கங்களுடன் வளரும் பன்மொழி அகரமுதலி - தற்பொழுதுள்ள சொற்கள் = 4,08,422
அகரவரிசையில் பொருள் தேட கீழுள்ள எழுத்துக்களைச் சொடுக்குக:

தமிழ் எழுத்துகள்:

கிரந்த எழுத்துக்கள்:

இலத்தீன் எழுத்துகள்: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

 

தமிழ் விக்சனரிக்கு வருக! இது சொற்களின் பொருள், மூலம், பலுக்கல் அடங்கிய, கட்டற்ற பன்மொழி அகரமுதலியொன்றை உருவாக்கும் கூட்டு முயற்சி. இங்கு எல்லா மொழிச் சொற்களுக்குமான பொருள்களும் விளக்கங்களும் தமிழில் கொடுக்கப்பட வேண்டும்.

பின்னணியில்
சமுதாய வலைவாசல் - விக்சனரி பற்றி அறிய
செய்ய வேண்டியவைகொள்கைகள்

தினம் ஒரு சொல்   - அக்டோபர் 16
முயங்கு (பெ)
தழுவுதல்

பொருள்

  1. தழுவு
    முயங்கிய கைகளை யூக்க(திருக்குறள், 1238)
  2. கணவன் மனைவி போல் கூடியிரு
  3. புணர்
    அறனில்லான் பைய முயங்கியுழி (கலித்தொகை. 144).
  4. பொருந்து
    முலையு மார்புமுயங்கணி மயங்க (பரிபாடல். 6, 20)
  5. செய்
    மணவினை முயங்கலில்லென்று (சூளா. தூது. 100).
  6. முயங்கித்திரிபவன் - a lewd fellow

மொழிபெயர்ப்பு

  • ஆங்கிலம்
  1. embrace, clasp
  2. cohabit as husband and wife
  3. copulate with
  4. join; cling to
  5. do, perform

சொல்வளம்

மொய் - முய் - முயக்கம் - முயக்கு - மயங்கு - முயங்கல்
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

ஒரு சொல்லுக்கான வேற்று மொழி விளக்கத்தைக் காண அம்மொழி விக்சனரியைப் பார்க்கவும். 1000 சொற்களுக்கு மேல் உள்ள பிற மொழி விக்சனரிகளுக்கான இணைப்புகள் இடப்பக்கம் உள்ளன..


"https://ta.wiktionary.org/w/index.php?title=முதற்_பக்கம்&oldid=1902169" இலிருந்து மீள்விக்கப்பட்டது