அக்கினி நட்சத்திரம்
அக்கினி நட்சத்திரம் (பெ)
- கோடையில், குறிப்பாகச் சித்திரை, வைகாசி மாதங்களில், வெப்பம் மிகுந்த நாட்கள்; கத்திரி வெயில்; எரிநாள்[1]
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- கோடையின் முக்கிய காலகட்டமான அக்கினி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் தாக்கம் சென்னை போன்ற பெரு நகரங்களில் வாழும் மக்களுக்கு நரக வேதனைதான். ([1])
- கடும் கோடை வெயில்.அக்கினி நட்சத்திரம்.கண்ணைப் பூக்கச் செய்யும்படியான வெயில். (மின்தமிழ், மு. இளங்கோவன்)
- ``அக்கினி நட்சத்திரம் அல்லது ``கத்தரி வெய்யில் என்று சுட்டெரிக்கும் காலம். சித்திரை மாதத்தின் கடைசி பின் பத்து நாட்களிலும் வைகாசி முதல் பதினைந்து நாட்களிலும் அதிகமாக இருக்கும். ([2])
மேற்கோள்கள்
தொகு- ↑ தேவநேயப் பாவாணர் வழங்கிய சொற்கள் --http://www.devaneyapavanar.com/Tamilwords.html
ஆதாரங்கள் ---அக்கினி நட்சத்திரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:அக்கினி - நட்சத்திரம் - கத்திரி வெயில் - கோடை - #