அக்குத்தொக்கு

தமிழ் தொகு

பொருள்
  • அக்குத்தொக்கு
(அக்கு ) = தவசம் / உற்றார் .
(தொக்கு ) = பணம் / உறவு / தொகுக்கப்பட்டது / சாதாரணமாக
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
உற்றார்,உறவு இல்லை என்றும் பொருள்படும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=அக்குத்தொக்கு&oldid=1995887" இலிருந்து மீள்விக்கப்பட்டது