பொருள்

அரவணை(வி)

  1. தழுவு
  2. ஆதரி. ஐயன்புரியு மரவணைப்பும் (பணவிடு. 27)
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. embrace, fondle
  2. support, cherish
விளக்கம்
பயன்பாடு
  • தாய் தனது பிள்ளையை அன்போடு அரவணைத்தாள்.
  • உறவுகள் இருந்தும் யாருமற்றவளாக, நண்பர்கள் இருந்தும் நண்பர்கள் இல்லாதவளாக, மனிதர்கள் சூழ இருந்தும் தனிமையாகவே இருந்து வருகிறேன். அம்மா வீரம்மாள் மட்டுமே எனக்கு முழு அம்மாவாக அரவணைத்தாள். ([1])
  • மனையாள் அவள் ஓடிவந்தாள் மகனைத்தூக்கி அரவணைத்தாள்
உணவு கொடுத்து உறங்க வைத்தாள் (பொன்னான வாழ்வைத்தேடி)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


பொருள்

அரவணை(பெ)

  1. விஷ்ணுவின் பாம்புப் படுக்கை
  2. விஷ்ணு கோயில்களில் அர்த்தசாமத்தில் நிவேதிக்கும் சருக்கரைப்பொங்கல்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. Viṣṇu's serpent bed, formed of the coils of the serpent Adiseshaa
  2. preparation of rice, sugar and some other ingredients offered to Viṣṇu at night, before bed time;
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

 :அணை - தழுவு - ஆதரி - அரவணையான் - அரவணைச்செல்வன்

  1. அரவணைப்பு - embracement
"https://ta.wiktionary.org/w/index.php?title=அரவணை&oldid=1986572" இலிருந்து மீள்விக்கப்பட்டது