அளகபாரம்
அளகபாரம் (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- திரௌபதி பாண்டவர்களுடன் வனவாசம் புறப்பட்டபோது திருதராட்டிரன் விதுரனிடம் அந்தக் காட்சியை வர்ணிக்கச்சொல்லி கூறுவான். விதுரனும் 'திரௌபதி தன் அளகபாரத்தை விரித்து முகம் முழுவதையும் மூடிக்கொண்டு, கண்ணீர் சொரிய பாண்டவர் பின்னால் செல்கிறாள்' என்று விவரிப்பான். அளகம் என்றால் பெண்மயிர். (ஆறுதலாகப் பேசுவோம் (2010-07-26), அ. முத்துலிங்கம்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அளகபாரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +