ஆங்காரம்
பொருள்
ஆங்காரம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- ஆங்காரம் காட்டு - act proudly, be vain
- ஆங்காரி - a proud, vain, conceited person
- வண்டுகள் ரீங்காரம், ஆடிக்காற்றின் ஆங்காரம் உள்ளுக்குள் ஓயாமல் ஒலிக்கும் ஓங்காரம் (எல்லாம் ஆன இசை, ஜடாயு, திண்ணை)
(இலக்கியப் பயன்பாடு)
- தானாங்கார மாய்ப்புக்கு (திவ். திருவாய். 10, 7, 11)
- மானாங்கார மனங்களே (திவ். திருவாய். 10, 7, 11)
- தேனாங்காரப் பொழில் (திவ். திருவாய். 10, 7, 11).
பொருள்
ஆங்காரம்(பெ)
- கரித் திரள். ஆங்காரவிஷயகத்தவம்
- போலியாக மனவருத்தம் காட்டுகை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
:அகங்காரம் - செருக்கு - ரீங்காரம் - அபிமானம் - # - #
ஆதாரங்கள் ---ஆங்காரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +