பொருள்

ஊடை, பெயர்ச்சொல்.

  1. உண்டை
  2. ஊடு, ஆடையின் குறுக்கிழை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. weaver's woof, weft
  2. thread woven across the warp
விளக்கம்
  • ஊடாகச் செல்வது.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
நெசவு - நெசவாளி - நெய் - தறி - விசைத்தறி - நூல் - நூற்பு - பா - ராட்டினம் - கதிர் - தார், பாவு


( மொழிகள் )

சான்றுகள் ---ஊடை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊடை&oldid=1911260" இலிருந்து மீள்விக்கப்பட்டது