எ
ஒலிப்பு (கோப்பு)
- இது தமிழ் உயிர் எழுத்துக்களில், ஏழாமெழுத்தாகும்.
- ஏழு என்னும் எண்ணின் தமிழ்க் குறியீடு
- வினாவெழுத்து
- (லக்கணக் குறிப்பு)-எ என்பது, ஒரு பெயர்ச்சொல் மற்றும் குறில் வகை எழுத்தாகும்.
- இது தமிழ் அரிச்சுவடியிலுள்ளது.
- எ என்ற எழுத்தினால் துவங்கும் திருக்குறள்கள் மொத்தம் =45. அவற்றினை இங்கு காணலாம்.
மொழிபெயர்ப்புகள்
தொகு
சொல் வளப்பகுதி----------(உங்கள் மொழியறிவை, அகலமாக்கும் பகுதி.)
- 1.பலுக்கல், 2.எழுத்து, 3. ஏ, 4.மெய்யெழுத்து, 5.உயிர்மெய்யெழுத்து.