கடித்தல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- கடித்தல், வினைச்சொல்.
(செயப்படுபொருள் குன்றா வினை (அ) பெயரடை)
- (கடி+த்தல்)
- பல்லாற்கடித்தல்
- வடுப்படுத்துதல்
- கயிறுமுதலியன இறுகப்பிடித்தல்
- துண்டித்தல்
- விடாதுபற்றுதல்
- (எ. கா.) அந்தப் பிரபுவைக் காரியத்திற்காகக் கடித்துக் கொண்டிருக்கிறான். (உள்ளூர் பயன்பாடு)
(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
(Verb-tr)
- to bite, bite off; to bite and eat; to crop, gnaw, nibble; to grasp, hold in the mouth; to champ
- to hurt, pinch, gall, as new shoes, new ring
- to be too tight
- to stick to, cling fast
(Verb-intr)
- to waft an aroma; to emit fragrance
- to be successful, consummated
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +