ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

கண்ணேணி(பெ)

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

விளக்கம்
  • கண்ணேணி = கண் + ஏணி, கணு + ஏணி
  • மலைச் சாரல்களில் தேன் மிகுதியாகக் காணப்படும். உயர்ந்த இடங்களில் உள்ள தேனை ஒற்றை மூங்கிலையே ஏணியாகக் கொண்டு ஏறி எடுப்பர். அவ்வேணியைக் கண்ணேணி என்பர். கண் - கணு; கணுவைக் கழிக்காமல் அதனையே படியாகக் கொண்டு ஏறுதலின் கண்ணேணி என்று பெயர் பெற்றது (குறுந்தொகை, உ.வே.சா உரை)
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கண்ணேணி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கண்ணேணி&oldid=1979727" இலிருந்து மீள்விக்கப்பட்டது