தமிழ்

தொகு
 
கணுவின் மீது, கை வைத்துள்ளாள்
(கோப்பு)

பொருள்

தொகு
  • கணு, பெயர்ச்சொல்.
  1. மூங்கில், கரும்பு முதலியவற்றின் துண்டுப்பகுதிகள் ஒன்றோடொன்று இணைவதுபோலக் காணப்படும் வரையுள்ள பகுதி/கண்
  2. மரம் முதலியவற்றின் கணு
  3. கைவிரல், முதுகுத்தண்டு போன்ற உறுப்புகளில் காணப்படும் இணைப்பு
  4. எலும்புக் கணு
  5. மூங்கில்
  6. (இயற்பியல்) - இடப்பெயர்ச்சி சுழியாகும் புள்ளிகள் கணுக்கள் என்றும் இடப்பெயர்ச்சி பெருமமாகும் புள்ளிகள் எதிர்க்கணுக்கள் என்றும் கூறப்படும்
மொழிபெயர்ப்புகள்
தொகு
 
கணுக்களும் எதிர்கணுக்களும்
  • ஆங்கிலம்
  1. joint of a bamboo, cane, etc.
  2. node of a tree
  3. knuckle; joint of the spine; vertebra
  4. tubercle of a bone
  5. bamboo
  6. (physics) - antinode
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • அணுவிற் கணுவாய் அப்பாலுக் கப்பாலாய் கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி (விநாயகர் அகவல்)


ஆதாரங்கள் ---கணு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :இணைப்பு - கணுக்கால் - கண் - முட்டு - எதிர்கணு

"https://ta.wiktionary.org/w/index.php?title=கணு&oldid=1994873" இலிருந்து மீள்விக்கப்பட்டது