கர்நாடகம்
தமிழ்
தொகுகர்நாடகம், .
பொருள்
தொகுமொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகு- இந்தியாவில் கன்னட மொழி பேசுவோர் பெரும்பான்மையினராக வாழும் தென்னிந்திய மாநிலம்.
- இந்தியாவின் தென் மாநிலங்களின் இசை பத்ததி (சங்கீதம்)
- தமிழ்நாட்டில் பழைய பழக்கவழக்கங்களைப் பின்பற்றிக்கொண்டு என்றும் மாறாத அல்லது மாற விரும்பாத போக்கைக் கொண்டோரைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது... இந்தப் பொருளோடு கர்நாடக மாநிலத்திற்கும், கன்னடிகர்களுக்கும் எந்தவிதமான தொடர்புமில்லை..
பயன்பாடு
தொகு- பங்களூரு இந்தியாவில் கர்நாடகம் என்னும் மாநிலத்தின் தலைநகராகும்.
- கர்நாடக சங்கீதமும், ஹிந்துஸ்தானி சங்கீதமும் இந்தியாவின் பாரம்பரியமான இசை வடிவங்களாகும்...
- கவிதா பெயரில்தான் நவீனம்...மற்றபடி சுத்த கர்நாடகம்...சல்வார்-கமீசு போன்ற ஆடைகளை அணியமாட்டாள்...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +