காக்காக்குளியல்

தமிழ்

தொகு
 
காக்காக்குளியல்:
காகங்கள் குளிக்கின்றன
காக்காக்குளியல்:
குளித்துப் பறக்கும் ஒரு காக்கா
(கோப்பு)

பொருள்

தொகு
  • காக்காக்குளியல், பெயர்ச்சொல்.
  1. ஓர் ஏளனச் சொல்
  2. சொல்லுக்குச் சொல்>காகங்களின் குளியல்--குளிக்கும் முறை

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. a derisive expression
  2. word to word meaning>crow's bath--bathing manner

விளக்கம்

தொகு
  • பறவைகளில் காக்கா எனப்படும் காகம் குளிக்கக்கூடியப் பறவையே...ஆனால் நீண்ட நேரம் குளிக்காமல், தண்ணீரில் உடல் முழுவதையும் சற்று நனைத்துக்கொண்டு, அப்படியும் இப்படியுமாக, தலையையும், உடலையும் உதறிக்கொண்டு/வேகமாக அசைத்து, உடனே பறந்துவிடும்...அதுபோலவே மனிதர்களில் சிலர் தண்ணீர் வசதி மற்றும் நேரம் இருந்தும், அழுக்குப்போக நன்றாகத் தேய்த்துக் குளிக்காமல், உடம்பில் தண்ணீரை விட்டுக் கழுவித் துடைத்துக்கொண்டு வந்துவிடுவர்.. இந்தச்செயலை காக்காக்குளியல் என கிண்டலாகச் சொல்வர்...அதோடு இராகமாக அவர்/அவர்களை நோக்கி, ஒரு பாட்டும் பாடுவர்...அது ஒரு சொம்புத் தண்ணீரில் உடம்பெல்லாம் குளித்தானாம்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=காக்காக்குளியல்&oldid=1450360" இலிருந்து மீள்விக்கப்பட்டது