காரடை
பொருள்
காரடை(பெ)
- ஒரு வகைப் பணிகாரம்
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
- காரடை = கார் + அடை
- கார்காலத்தில் (முதல் போகம்), விளையும் நெல்லை குத்தி, மாவாக்கி, அதில் வெல்லம் அல்லது காரம், தட்டாம்பயிறு (காராமணி) சேர்த்து தயார் செய்யும் அடையே, கார் அடை. இந்த நைவேத்யத்தின் பெயரால் அனுஷ்டிக்கும் விரதமே, 'காரடையான் நோன்பு' ஆயிற்று. சுமங்கலிப் பெண்கள், தங்கள் மாங்கல்ய பாக்கியத்திற்கும், கன்னியர், தங்களுக்கு சிறப்பான வாழ்க்கைத் துணை அமையவும், இதை அனுஷ்டிக்கலாம். (மஞ்சள் வளத்துடன் வாழ்க! தினமலர் வாரமலர், மார்ச் 11,2012)
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---காரடை--- DDSA பதிப்பு + வின்சுலோ +
காரடையாநோன்பு, பணிகாரம், பணியாரம், காரம், பலகாரம், அடை, காரடம்