தமிழ்

தொகு
 
குறம்:
குறச்சாதியினர்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • குறம், பெயர்ச்சொல்.
  1. குற்றம்
  2. குறச்சாதி
  3. குறத்திசொல்லுங் குறி (சங். அக.)
  4. கலம்பகம் என்னும் இலக்கிய வடிவில் ஒரு கருப்பொருள்.

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. crime
  2. Kuṟava tribe
  3. palmistry,fortune-telling, aspractised by Kuṟava women.
  4. a theme in kalampakam style of poems in Tamil.



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குறம்&oldid=1892901" இலிருந்து மீள்விக்கப்பட்டது