கேவல்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கேவல்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- ஒரு கேவல், அடுத்தடுத்து விசும்பல்கள். அழுகைப் பொங்கி வெடித்துக் கொண்டு வந்துவிடும் போலிருந்தது குழந்தைக்கு. (குறிஞ்சி மலர், நா. பார்த்தசாரதி)
- இவன் திரும்பிப்பார்க்க திண்னையில் குப்புறப்படுத்தவாறே சின்ன மச்சான் கேவிக்கேவி அழுதுகொண்டிருந்தான்.அவன் வாயிலிருந்து எச்சில் நூலாக வழிந்து கொண்டிருந்தது. கொஞ்ச நேரத்தில் அவன் கேவல் நின்று மெலிதாக குறட்டைவிடத் துவங்கினான். (மின்மினிகள் எரியும் மூன்றாம் ஜாமம், தூரன் குணா)
- மாயாண்டி குரலில் இப்போது கெஞ்சல் இல்லை. கேவல் இல்லை. பிசிறு இல்லை. பிலாக்கணம் இல்லை. அவர் குரல் கம்பீரமாக ஒலித்தது. ஆலய மணியைப் போல முழங்கியது (ஒரு கோட்டுக்கு வெளியே, சு. சமுத்திரம்)
- அது சிலசமயம் கோடையின் கொடுங்கனவு; இன்னொரு சமயம் அது காதலின் வேட்டை நிலம்; வேறொரு சமயம் தேற்றமுடியாத துயரத்தின் கேவல் (நூல் உரை, பூமியை வாசிக்கும் சிறுமி, சுகுமாரன்)
(இலக்கியப் பயன்பாடு)
- கேவல் (சொற்பிறப்பியல்)
ஆதாரங்கள் ---கேவல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +