சஜ்ஜீர்ஜாமீன்
பொருள்
சஜ்ஜீர்ஜாமீன்(பெ)
- கூட்டு ஜாமீனில் ஒவ்வொருவனும் மற்றையோருக்குப் பிணைப்படுகை. சிஞ்சீர்ஜாமீன்
ஆங்கிலம் (பெ)
- collateral security; mutual covenant or security in which each man becomes security for the rest
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சஜ்ஜீர்ஜாமீன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +